Tourist places in around Coimbatore

கோவை மண்டலம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் வரம்பிற்குட்பட்ட கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 11 கலை – அறிவியல் கல்லூரிகளும் 1 கல்வியியல் கல்லூரியும் கொண்டது கோவை மண்டலமாகும். இங்கு வரலாற்று சிறப்புமிக்க பேரூர் திருக்கோவில், அவினாசி திருக்கோவில் உள்ளிட்ட தலங்களும் கோவை குற்றாலம், நொய்யல், ஆழியாறு, பாவனி, சிறுவாணி போன்ற அணைகளும் பாரதியார் பல்கலைக்கழகம், வேளாண்மைப் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் உள்ளன.